NCDC தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.55,000/- || கல்வி தகுதி: Bachelor’s degree

கூட்டுறவு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய அரசின் சட்டப்பூர்வ நிறுவனமான தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் (NCDC), சார்பில் இளம் தொழில்முறை (தரவு பகுப்பாய்வு) பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம் மற்றும் பிற விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ncdc recruitment 2025 notification

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் (NCDC),

Young Professional (Data Analytics) – 02

Rs. 30,000 – Rs. 55,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

Bachelor’s degree in computer science, information technology, computer application, mathematics, economics, statistics, data science or related fields from a recognized university/institute.

அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பத்தை, முறையாக நிரப்பப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட படிவத்தை (இணைக்கப்பட்டுள்ளது) தேவையான அனைத்து ஆவணங்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களையும், சமீபத்திய புகைப்படத்தையும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

[email protected]

Email மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 31.05.2025

shortlisted

interview/personal discussion

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

ncdc recruitment 2025 notification

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment