புதிய மின் இணைப்பு 3 முதல் 7 நாட்களுக்குள் வழங்கவேண்டும் ! தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவு !

புதிய மின் இணைப்பு 3 முதல் 7 நாட்களுக்குள் வழங்கவேண்டும். தமிழகத்தில் மின்சார சேவைகள் மக்களுக்கு விரைவாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளின் படி புதிய மின் வினியோக விதிகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய விதிமுறைகளை அமல்படுத்தும் படி தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. tneb new electricity connection

புதிய மின் இணைப்பு விதிமுறைகள் :

அதன்படி, வீடு மற்றும் கடைகள் போன்றவற்றிற்கு புதிய மின் இணைப்புகோரி விண்ணப்பித்தால் மூன்று முதல் ஏழு நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும் என்று அனைத்து மின்சாரத்துறை தலைமை பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ! ரூ.134.86 கோடி ரூபாயை முதலீட்டு மானியமாக வழங்கிய தமிழக அரசு !

மேலும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சில பரிந்துரைகளின் படி ஒரு வாரத்திற்குள் மின் இணைப்பு தர வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment