திருவண்ணாமலை மகா தீபம் 2024 – மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை – அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பு!

திருவண்ணாமலை மகா தீபம் 2024 - மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை - அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பு!

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் திருவண்ணாமலை மகா தீபம் 2024 அன்று,  மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அமைச்சர்  சேகர்பாபு தெரிவித்துள்ளார். மகா தீபம்: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வந்த நிலையில் ஒரு சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த வகையில் கடந்த 1ஆம் தேதி திருவண்ணாமலையில் பெய்த கனமழையால் தீப மலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை … Read more

ஆருத்ரா தரிசனம் 2025: ஜனவரி 13 உள்ளூர் விடுமுறை – எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?

ஆருத்ரா தரிசனம் 2025: ஜனவரி 13 உள்ளூர் விடுமுறை - எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?

தமிழகத்தில் உள்ள முக்கிய மாவட்டத்திற்கு வருகிற 2025 ஆண்டு ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு ஜனவரி 13 ம் தேதி உள்ளூர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். உள்ளூர் விடுமுறை: பொதுவாக ஊர் திருவிழாவோ, முக்கிய பண்டிகை நாட்களிலோ மக்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டாட அம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது வருகிற ஜனவரி 13ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. … Read more

தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு தடை? – தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு தடை? - தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

தனி நபர் ஒருவர் பயன்படுத்தி வரும் பைக் டாக்ஸிக்கு இனி தமிழகத்தில் தடை விதித்து ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். பைக் டாக்ஸி: தமிழகத்தில் மக்கள் தங்கள் நினைத்த இடத்திற்கு விரைவாக செல்ல பேருந்து, ரயில் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பேருந்து வழித்தடம் இல்லாத பகுதிகளுக்கு செல்லும் மக்கள் ஆட்டோவை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கடந்த சில வருடங்களாக ஆட்டோ பயண கட்டணம் அதிகரித்து காணப்பட்டு வருவதால், மக்கள் அவதி … Read more

போக்குவரத்து மருத்துவ காப்பீட்டு திட்டம் – 60 லட்சம் ரூபாய் வரை காப்பீடு – அரசு அசத்தல் அறிவிப்பு!

போக்குவரத்து மருத்துவ காப்பீட்டு திட்டம் - 60 லட்சம் ரூபாய் வரை காப்பீடு - அரசு அசத்தல் அறிவிப்பு!

அரசாங்கம் பல்வேறு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது போக்குவரத்து மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்: தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக அரசாங்கத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்காக பல்வேறு காப்பீட்டு திட்டத்தையும் அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது, மாநகர போக்குவரத்து இலவசமாகவே காப்பீட்டு திட்டம் வழங்குவது தொடர்பாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக … Read more

தமிழகத்தில் நாளை (12.12.2024) மின்தடை பகுதிகள் – அனைத்து மாவட்டங்களின் முழுமையான விவரம் !

தமிழகத்தில் நாளை (12.12.2024) மின்தடை பகுதிகள் - அனைத்து மாவட்டங்களின் முழுமையான விவரம் !

தற்போது மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழகத்தில் நாளை (12.12.2024) மின்தடை பகுதிகள் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று TNEB அறிவித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழகத்தில் நாளை (12.12.2024) மின்தடை பகுதிகள் JOIN WHATSAPP TO GET … Read more

திருச்சியில் 5 வினாடிகளில் நிலநடுக்கம்…பீதியில் மக்கள்..!!  முழு விவரம் உள்ளே!!

திருச்சியில் 5 வினாடிகளில் நிலநடுக்கம்…பீதியில் மக்கள்..!!  முழு விவரம் உள்ளே!!

திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவு விவகாரம் இன்னும் ஓயாமல் இருக்கும் நிலையில் தற்போது திருச்சியில் 5 வினாடிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். நிலநடுக்கம்: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து, ஒரு சில பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த சில நாட்களுக்கு … Read more

2026ல் விஜய் ஆட்சியை பிடிப்பார்… எஸ்.ஏ. சந்திரசேகர் அதிரடி பேட்டி!

2026ல் விஜய் ஆட்சியை பிடிப்பார்… எஸ்.ஏ. சந்திரசேகர் அதிரடி பேட்டி!

தலைவர் விஜய் வருகிற 2026ல் தவெக கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பார் என்று அவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் சமீபத்தில் நடந்த பேட்டியில் கூறியுள்ளார். TVK PARTY: தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி அரசியல் கட்சியை தொடங்கினார். இதையடுத்து ஆகஸ்டில் கொடி அறிமுகம் செய்து, அக்டோபரில் தனது கட்சியின் முதல் மாநாட்டையும் சிறப்பாக நடத்தி காட்டினார். 2026ல் விஜய் தவெக கட்சி வெற்றி மேலும், … Read more

சென்னையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 2024! விண்ணப்பிக்க லிங்க் இதோ !

சென்னையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 2024! விண்ணப்பிக்க லிங்க் இதோ !

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கும், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில், சென்னையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 2024 நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS மேலும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 20,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

மகா தீபத் திருவிழா: டிசம்பர் 13 உள்ளூர் விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..?

மகா தீபத் திருவிழா: டிசம்பர் 13 உள்ளூர் விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..?

திருவண்ணாமலையில் அண்ணாமலையாருக்கு மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 13 உள்ளூர் விடுமுறை அளிக்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.   உள்ளூர் விடுமுறை: கார்த்திகை மாதத்தில் வரும் மகா தீபத் திருவிழா தமிழகத்தில் பெரிதளவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று. வருடந்தோறும் இந்த சிறப்பு தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்களின்  முன்னிலையில் திருவண்ணாமலையில் அண்ணாமலையாருக்கு தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அந்த வகையில்  இந்த வருடம் 2024 வரும் டிசம்பர் 13 ஆம் தேதி  இந்த மகா … Read more

அடிலெய்ட் டெஸ்ட் போட்டி:  சிராஜ்க்கு அபராதம் விதித்த ஐசிசி – வெளியான முக்கிய தகவல்!!

அடிலெய்ட் டெஸ்ட் போட்டி:  சிராஜ்க்கு அபராதம் விதித்த ஐசிசி - வெளியான முக்கிய தகவல்!!

அடிலெய்ட்  பகுதியில் நடைபெற்ற  2வது டெஸ்ட் போட்டி -யில் ஹெட்டுக்கு எதிராக ஆக்ரோஷ உரையாடிய இந்திய வீரர் சிராஜ்க்கு  ஐசிசி நிர்வாகம் அபராதம் விதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடிலெய்ட் டெஸ்ட் போட்டி:  சிராஜ்க்கு அபராதம் விதித்த ஐசிசி – வெளியான முக்கிய தகவல்!! இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையான  2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்தது. இதில் ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதில் … Read more