சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பான NHAI இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் மேலாளர் வேலைவாய்ப்பு 2025 சார்பில் மேலாளர் பதவிகளுக்கான காலியிடங்களை தற்போது NHAI அறிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர் ஆண்டுக்கு ரூ.17.42 லட்சம் சம்பளத்துடன் பணியமர்த்தப்படுவார்கள்.
NHAI இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் மேலாளர் வேலைவாய்ப்பு 2025
நிறுவனத்தின் பெயர்:
NHAI இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Manager – 01
சம்பளம்:
ஆண்டுக்கு ரூ.17.42 லட்சம் சம்பளம் வழங்கப்படும்
கல்வி தகுதி:
மேற்கண்ட பதவிகளுக்கு சம்பந்தப்பட்ட பாடங்களில் CA/MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
nhai manager recruitment 2025 விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை ஆஃப்லைன் முறையில் பதிவிறக்கம் செய்து அதனை நிரப்பி, தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும்
மேலும் அதை “[email protected]” என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்
Mazagon Dock கப்பல் கட்டும் தளத்தில் வேலை 2025! 523 Apprentice Posts || கல்வி தகுதி: 8th,10th,ITI
nhai manager recruitment 2025 முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான இறுதி தேதி: 19.06.2025
nhai manager recruitment 2025 தேர்வு செய்யும் முறை:
Shortlisting
interview.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- HOCL ஆட்சேர்ப்பு 2025 அறிவிப்பு வெளியிடப்பட்டது, தாவர பொறியாளர், ஜூனியர் டெக்னீசியன் மற்றும் பிற பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும்
- SIDBI வங்கி வேலைவாய்ப்பு 2025 – ஜூனியர் எகனாமிஸ்ட் மற்றும் சீனியர் எகனாமிஸ்ட் வேலைவாய்ப்பு.
- HSCC ஆட்சேர்ப்பு 2025 உதவி மேலாளர், நிர்வாகி மற்றும் நிர்வாக உதவி பொறியாளர் பதவி அறிவிப்பு
- RRB பிரிவு கட்டுப்பாட்டாளர் ஆட்சேர்ப்பு 2025 -ஆன்லைன் படிவம் [CEN 04/2025] 368 காலியிடங்கள்
- தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! 8 -ஆம் வகுப்பு தேர்ச்சி || ஊதியம்: 50,000!