நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனியில் வேலைவாய்ப்பு 2025! 500 Apprentice காலியிடங்கள் || கல்வி தகுதி: Degree

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NIACL) நிறுவனம் சார்பில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 500 பயிற்சியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது அறிவித்துள்ளது, மேலும் இது 22.05.2025 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 06.06.2025 முதல் 20.06.2025 வரை அதிகாரப்பூர்வ வலைத்தளமான newindia.co.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கோ. லிமிடெட்

Apprentice – 500

Rs. 9,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் (பட்டப்படிப்பு) அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்

குறைந்தபட்ச வயது வரம்பு: 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 30 ஆண்டுகள்

SC/ST : 5 ஆண்டுகள்

PwBD (Gen/EWS) : 10 ஆண்டுகள்

OBC : 3 ஆண்டுகள்

PwBD (SC/ST) : 15 ஆண்டுகள்

PwBD (OBC) 13 ஆண்டுகள்

Ex-Servicemen : As per Govt. Policy

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NIACL) நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட 500 Apprentice காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

அறிவிப்பு வெளியிடும் தேதி: 22.05.2025

ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி: 06.06.2025

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.06.2025

Online Examination

Test of Local Language

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

NIACL Apprentice Recruitment 2025 அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
NIACL அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment