தேசிய சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதிக் கழகத்தில் வேலை 2025! துணை மேலாளர் & உதவி மேலாளர் பதவிகள் || சம்பளம்: Rs.1,40,000

தற்போது மத்திய அரசின் NMDFC தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதிக் கழகம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி காலியாக உள்ள துணை மேலாளர் & உதவி மேலாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் பிற விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

NMDFC தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதிக் கழகம்

Deputy Manager (Company Secretary ) – 01

Assistant Manager – Project, Coordination & legal and ரெகவரி – 02

Assistant Manager, (Finance and Accounts) – 01

Executive Assistant, NE-3 (General cadre) – 05

Assistant Manager, (HRM and Admin) – 01

Rs 25,000 முதல் Rs.1,40,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்

கலை/அறிவியல்/வணிகத்தில் இளங்கலை/முதுகலை பட்டம்/ பணியாளர் மேலாண்மை மற்றும் தொழில்துறை உறவில் முதுகலை பட்டம்/

அதிகபட்சமாக 32 வயதிற்குள் இருக்க வேண்டும்

NMDFC தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதிக் கழகம் சார்பாக தற்போது வெளியிடப்பட்ட ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி காலியாக உள்ள பல்வேறு துணை மேலார் மற்றும் உதவி மேலாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி நிறைந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் தேதி: 03.05.2025

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதி தேதி: 02.06.2025

Online written test

Interview

Unreserved / OBC விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 600/-

SC/ST/PwBD and ExServicemen விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 200/-

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment