வடக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு 2025! 28 காலியிடங்கள்! நேர்காணலில் கலந்து கொள்ளுங்கள்!
புது தில்லியில் உள்ள வடக்கு ரயில்வே மத்திய மருத்துவமனை, சீனியர் ரெசிடென்சி திட்டத்தின் கீழ் பல சிறப்புப் பிரிவுகளில் சீனியர் ரெசிடென்ட் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதனை தொடர்ந்து விண்ணப்பிப்பது, தேர்வு செயல்முறை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Anesthesia – 2
General Medicine – 7
Casualty – 1
Dental – 2
ENT – 1
General Surgery – 4
Ophthalmology – 3
Pediatrics – 3
Radiology – 2
Pathology – 2
Orthopedics – 1
மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 28
சம்பளம்:
As per Norms
கல்வி தகுதி:
சம்பந்தப்பட்ட சிறப்புப் பிரிவில் முதுகலை பட்டம்/டிப்ளமோ (MCI/NBE/DCI ஆல் அங்கீகரிக்கப்பட்டது).
வயது வரம்பு:
UR – 37 ஆண்டுகள்
OBC – 40 ஆண்டுகள்
SC/ST – 42 ஆண்டுகள்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
விண்ணப்பிக்கும் முறை:
பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை A4 அளவு தாளில் பதிவிறக்கம் செய்து அச்சிட வேண்டும். மேலும் படிவத்தை முழுமையாக நிரப்பி, தேவையான அனைத்து ஆவணங்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களையும் இணைத்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
UCO BANK வேலைவாய்ப்பு 2025! தகுதி: Graduate! தேர்வுமுறை: நேர்காணல்!
நேர்காணல் நடைபெறும் தேதி, நேரம் & இடம்:
தேதி: 28.04.2025 & 29.04.2025
நேரம்: 8:30 AM
இடம்:
the Auditorium,
1st Floor, Academic Block,
Northern Railway Central Hospital,
New Delhi.
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
BECIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.30,000! Walk-in interview!
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025 இந்த வாரம் – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க! தகுதி: 8th, 10th, 12th
Spices Board நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Consultant Finance பதவிகள்! சம்பளம்: Rs.50,000/-
ESIC ஊழியர் மாநில காப்பீட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2025! 558 பதவிகள்! சம்பளம்: Rs.78,800/-