NPCC தேசிய திட்டங்கள் கட்டுமானக் கழகம் ஆட்சேர்ப்பு 2025! தேர்வு முறை: walk-in interview

இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் தேசிய திட்டங்கள் கட்டுமானக் கழகம் (NPCC) லிமிடெட் சார்பில் வெளியிடப்பட்ட சமீபத்திய வேலை அறிவிப்பில், NPCC, ஒப்பந்த அடிப்படையில் தள பொறியாளர் & சீனியர் அசோசியேட் பதவிகளுக்கான காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

NPCC தேசிய திட்டங்கள் கட்டுமானக் கழகம்

Site Engineer: 5.

Senior Associate: 4.

Rs.33750. வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

சம்பந்தப்பட்ட துறைகளில் CA/ICWA/MBA/PG பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

பெங்களூரு, கோவா, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கேரளா, தமிழ்நாடு

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் முறையில் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து நிரப்பி, தேவையான ஆவணங்களை இணைத்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

தேதி: 30.05.2025 & 31.05.2025.

இடம்: NPCC Limited, Southern Zonal Office, House No.1297, Frist Floor, 2nd Cross Road, KHB Colony, Magadi Road, Bengaluru-560079.

walk-in interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment