NPCC தேசிய கட்டுமான திட்டங்கள் கழகம் ஆட்சேர்ப்பு 2025 சார்பில் குருகிராம் – ஹரியானா, டெல்லி – புது தில்லியில் சீனியர் அசோசியேட், தள பொறியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 03-07-2025 அன்று நடைபெறும் நேர்காணலில் நேரடியாக கலந்து கொள்ளலாம்.
NPCC தேசிய கட்டுமான திட்டங்கள் கழகம் ஆட்சேர்ப்பு 2025
நிறுவனத்தின் பெயர்:
தேசிய திட்டங்கள் கட்டுமானக் கழகம் லிமிடெட் (NPCC)
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Senior Associate, Site Engineer – 45
சம்பளம்:
Rs.25000 – Rs.33750/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
NPCC அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து CA, CMA, LLB, பட்டம், BE/ B.Tech, பட்டப்படிப்பு, MBA, MCA, முதுகலை பட்டம், முதுகலைப் பட்டம் ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
விண்ணப்பிக்கும் முறை:
வேலை தேடும் ஆர்வமுள்ள மற்றும் தகுதியான வேட்பாளர்கள் முழு பயோ-டேட்டா, தேவையான சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்கள் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி) ஆகியவற்றுடன் பின்வரும் முகவரியில் நடைபெறும் வாக்-இன்-நேர்காணலில் கலந்து கொள்ளலாம்
ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.2,20,000/-
முகவரி:
NPCC Limited,
Corporate Office,
Plot No:148, Sector-44,
Gurugram122003 (Haryana)
Walk-In Interview நடைபெறும் தேதி, இடம்:
தேதி: 26/06/2025 to 03/07/2025
இடம்: NPCC Limited, Corporate Office, Plot No:148, Sector-44, Gurugram122003 (Haryana)
தேர்வு செய்யும் முறை:
Walk-In Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- அரசு வங்கியில் எழுத்தர் வேலைவாய்ப்பு 2025! இது ஒரு Jackpot அறிவிப்பு
- IB ACIO Recruitment 2025 இல் 3717 காலியிடங்கள், புலனாய்வுப் பணியக நிர்வாக அறிவிப்பு வெளியிடப்பட்டது
- இந்தியன் வங்கி புதிய வேலைவாய்ப்பு 2025: 1500 காலியிடங்கள் அறிவிப்பு, தமிழ்நாட்டில் 277 காலியிடங்களை அறிவித்துள்ளது
- கோயம்புத்தூர் கிணத்துக்கடவு கிராம உதவியாளர் பணியிடங்கள் 2025: 10ஆம் வகுப்பில் தேர்ச்சி போதும்
- Village Assistant Job: கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! Application Form Download செய்யலாம் வாங்க!