நாமக்கல் மாவட்டம் NTEP-TBHV-யில் வேலைவாய்ப்பு 2025! தகுதி 12ம் வகுப்பு தேர்ச்சி

நாமக்கல் மாவட்டம் NTEP-TBHV-யில் வேலைவாய்ப்பு 2025! தகுதி 12ம் வகுப்பு தேர்ச்சி

TN Govt Jobs 2025: நாமக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் காசநோய் ஒழிப்பு திட்டத்தில் சுகாதார பார்வையாளர் பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனையடுத்து வேட்பாளர்கள் நிறைவு செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்District Health Society
வகை TN Govt Hospital Jobs 2025
காலியிடங்கள் 01
வேலை இடம் Namakkal 
ஆரம்ப தேதி 21.04.2025
கடைசி தேதி25.04.2025
NTEP Namakkal District TBHV Recruitment 2025

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

பட்டதாரி அல்லது இடைநிலை (10 + 2) மற்றும் MPW/LHV/ANM/சுகாதாரப் பணியாளர் / சுகாதாரக் கல்வி / ஆலோசனையில் சான்றிதழ் அல்லது அதற்கு மேற்பட்ட படிப்பாகப் பணியாற்றிய அனுபவம்.

அதிகபட்சமாக 65 வயதிற்குள் இருக்க வேண்டும்

நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் காசநோய் ஒழிப்பு திட்டத்தில் சுகாதார பார்வையாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை https://namakkal.nic.in/ பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

துணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்

மாவட்ட காசநோய் மையம்

நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பழைய வளாகம்

மோகனுர் சாலை, நாமக்கல் – 637001

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 21/04/2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 25/04/2025

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE
NTEP Namakkal District TBHV Recruitment 2025

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment