NTPC தேசிய வெப்ப மின் கழகம் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025 சார்பில் அகில இந்திய பொறியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை அதிகாரபூர்வ இணையதளமான ntpc.co.in இல் தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25-06-2025 அன்று அல்லது அதற்கு முன்பாக ஆன்லைம் மூலம் தங்களின் விண்ணப்பத்தினை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.
NTPC தேசிய வெப்ப மின் கழகம் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025
நிறுவனத்தின் பெயர்:
National Thermal Power Corporation Limited (NTPC)
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Engineer – 25
சம்பளம்:
Rs.30000 – Rs.180000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து M.Sc / BE / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
விண்ணப்பிக்கும் முறை:
NTPC தேசிய வெப்ப மின் கழகம் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் NTPC அதிகாரப்பூர்வ வலைத்தளமான ntpc.co.in வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்,
10 வது படித்திருந்தால் TN MRB ல் உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! 20 காலியிடங்கள் | சம்பளம்: Rs.71,900/-
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 11-06-2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 25-06-2025
தேர்வு செய்யும் முறை:
Written Test,
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
Assistant Manager, Assistant Engineer அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
Engineer அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- HOCL ஆட்சேர்ப்பு 2025 அறிவிப்பு வெளியிடப்பட்டது, தாவர பொறியாளர், ஜூனியர் டெக்னீசியன் மற்றும் பிற பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும்
- SIDBI வங்கி வேலைவாய்ப்பு 2025 – ஜூனியர் எகனாமிஸ்ட் மற்றும் சீனியர் எகனாமிஸ்ட் வேலைவாய்ப்பு.
- HSCC ஆட்சேர்ப்பு 2025 உதவி மேலாளர், நிர்வாகி மற்றும் நிர்வாக உதவி பொறியாளர் பதவி அறிவிப்பு
- RRB பிரிவு கட்டுப்பாட்டாளர் ஆட்சேர்ப்பு 2025 -ஆன்லைன் படிவம் [CEN 04/2025] 368 காலியிடங்கள்
- தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! 8 -ஆம் வகுப்பு தேர்ச்சி || ஊதியம்: 50,000!