Oil India Limited நிறுவனத்தில் உதவி ஆபரேட்டர் ஆட்சேர்ப்பு 2025: மகாரத்னா பொதுத்துறை நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட் (OIL), சார்பில் அசாம் மாநிலம் திப்ருகாரில் உதவி ஆபரேட்டர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதனையடுத்து தகுதி வாய்ந்த மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 27-06-2025 அன்று நடைபெறும் நேர்காணலில் நேரடியாக கலந்து கொள்ளலாம்.
Oil India Limited நிறுவனத்தில் உதவி ஆபரேட்டர் ஆட்சேர்ப்பு 2025
நிறுவனத்தின் பெயர்:
ஆயில் இந்தியா லிமிடெட் (OIL),
Oil India Limited Recruitment 2025 காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Assistant Operator – 14
சம்பளம்:
Rs. 21,450/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
ஆயில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் இருந்து 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 45 ஆண்டுகள்
வயது தளர்வு:
OBC (NCL) Candidates: 3 ஆண்டுகள்
SC/ST Candidates: 5 ஆண்டுகள்
பணியமர்த்தப்படும் இடம்:
திப்ருகர் – அசாம், அருணாச்சல பிரதேசம்
Oil India Limited Recruitment 2025 விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள வேட்பாளர்கள் முழு பயோ-டேட்டா, தேவையான சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி) பின்வரும் முகவரியில் 27-06-2025 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்
Oil India Limited Recruitment 2025 நேர்காணல் நடைபெறும் தேதி, இடம்:
தேதி: 27/06/2025
இடம்:
Duliajan Club,
Oil India Limited,
Duliajan,
Oil India Limited Recruitment 2025 தேர்வு செய்யும் முறை:
Walk-in-Practical
Skill Test cum Personal Assessment(s)
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- NTPC தேசிய வெப்ப மின் கழகம் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025! 25 பொறியாளர் காலியிடங்கள் || சம்பளம்: Rs.180000/-
- MECL கனிம ஆய்வு & ஆலோசனை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! 108 Assistant, Driver Posts || ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
- Coffee Board வாரியத்தில் வேலைவாய்ப்பு 2025! 55 நிபுணர், விரிவாக்க ஆய்வாளர் பணியிடங்கள்! சம்பளம்: Rs.208700/-
- கோவை Red Taxi நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 25 காலியிடங்கள் || தகுதி: Any Degree
- Oil India Limited நிறுவனத்தில் உதவி ஆபரேட்டர் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.21,450/- || 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.