ஆயில் இந்தியா லிமிடெட் (ஆயில் இந்தியா), ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஒப்பந்த அடிப்படையிலான மனிதவளம் மற்றும் நிர்வாக அதிகாரி பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்ட இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30-05-2025 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
ஆயில் இந்தியா லிமிடெட்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
HR & Administrative Officer – 02
சம்பளம்:
Rs.70,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
ஆயில் இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டம்/ டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 24 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 40 ஆண்டுகள்
பணியமர்த்தப்படும் இடம்:
ஜோத்பூர் – ராஜஸ்தான்
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள வேட்பாளர்கள் முழு பயோ-டேட்டா, தேவையான சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்கள் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி) ஆகியவற்றுடன் பின்வரும் முகவரியில் நடைபெறும் வாக்-இன்-நேர்காணலில் கலந்து கொள்ளலாம்
MECL கனிம ஆய்வு & ஆலோசனை நிறுவனம் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.40,000 to Rs.1,40,000.
முக்கிய தேதிகள்:
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 14-05-2025
வாக்-இன்-நேர்காணல் நடைபெறும் தேதி: 30-05-2025
வாக்-இன்-நேர்காணல் நடைபெறும் இடம், தேதி, நேரம்:
தேதி: 30-05-2025
இடம்: OIL House, 2A, District Shopping Centre, Saraswatinagar, Basni, Jodhpur-342005, Rajasthan
தேர்வு செய்யும் முறை:
Walk-In Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- தமிழ்நாடு RTE சேர்க்கை 2025-26! தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டிற்கு அக்டோபர் 6 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்!
- EMRS Accountant வேலை 2025! கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் Degree வரை! NESTS போர்டல் மூலம் விண்ணப்பிக்கலாம்!
- NLC இந்தியாவில் 163 காலியிடங்கள் அறிவிப்பு! ITI / DIPLOMA /GRADUATE விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
- NTPC Limited துணை மேலாளர் வேலைவாய்ப்பு 2025! PDF அறிவிப்பு வெளியீடு || careers.ntpc.co.in இல் விண்ணப்பிக்கலாம்!
- NHB தேசிய வீட்டுவசதி வங்கி வேலைவாய்ப்பு 2025! 5+ காலியிடங்கள் || மாதம் ₹4,00,000 சம்பளம்