சபரிமலைக்கு போகும் பக்தர்களே – இந்த ஆண்டு ஆன்லைன் பதிவு கட்டாயம் இல்லை – தேவஸ்தானம் அறிவிப்பு!
சபரிமலை ஆன்லைன் புக்கிங் 2024: உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் கேரளாவில் அமைந்துள்ளது. மேலும் இந்த கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலை ஆன்லைன் புக்கிங் 2024 குறிப்பாக கார்த்திகை மாதம் தான் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். எனவே கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த மண்டல காலத்தில் ஆன்லைன் வாயிலாக … Read more