டிஆர்பிக்காக மாஸ்டர் பிளான் போட்ட விஜய் டிவி.., அந்த பேமஸ் காமெடி ஷோ மீண்டும் வர போகுதா?.., வெளியான தகவல்!!
பேமஸ் காமெடி ஷோ விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறது. அதன்படி பிக்பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வருவதற்கு முன்னரே விஜய் டிவியின் டிஆர்பியை உச்சத்தில் வைத்திருந்த ஷோ என்றால் அது கண்டிப்பாக மகாபா ஆனந்த் தொகுத்து வழங்கிய “அது இது எது” ஷோ தான். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இந்த ஷோ ரசிகர்களிடையே இவ்வளவு வரவேற்பு கிடைக்க … Read more