இந்தியாவில் Poco M7 5G விலை ₹9,999 இலிருந்து தொடங்குகிறது. இது மார்ச் 04, 2025 அன்று இந்தியாவில் Flipkart இல் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. Poco M7 5G விரிவான விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களைப் பாருங்கள்.
POCO M7 5G மொபைல் | விலை ₹9,999 | விவரக்குறிப்புகள் | சிறப்பம்சங்கள் தெரியுமா?
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் எல்லாமே அட்வான்ஸாக மாறி வருகிறது. குறிப்பாக நாம் அன்றாட பயன்படுத்தும் மொபைல் இதில் விதிவிலக்கல்ல. அந்த அளவுக்கு மொபைல் பல அட்வான்ஸ்களை கொண்ட புது புது வசதிகளை கொண்ட மொபைல் போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான POCO தற்போது புதிய அம்சங்களை கொண்ட ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தி உள்ளது. POCO M7 5G மொபைல் தான் அது. இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பது குறித்து கீழே விரிவாக பார்க்கலாம்.
POCO M7 5G:
இந்த புதிய மாடல் மொபைலில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஒன்றும், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. 18W வேகமான சார்ஜிங்குடன் 5160 mAh பேட்டரியை வழங்கியுள்ளது.
Vivo T4x 5G Specifications: கம்மி விலை | அதிகம் Features | Coming Soon!!
50MP பிரதான கேமரா மற்றும் 8MP செல்ஃபி கேமராவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 6.88-இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) HD+ 20:9 விகித டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் விலை 6GB + 128GB மாடலுக்கு ரூ.9,999 ஆகவும், 8GB + 128GB மாடலுக்கு ரூ.10,999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது முதல் நாள் சலுகையாகும். அதன்பின்னர், ரூ.10,499 மற்றும் ரூ.11,499-க்கு விற்பனை செய்யப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
Specifications:
Specification | Value |
CPU | 2.2 GHz, Octa Core Processor |
OS | Android v14 |
Battery | 5160 mAh |
Internal Memory | 128 GB |
Display | 6.88 inches, 720 x 1640 pixels, 120 Hz |
POCO M7 5G Features:
- Dual Sim, 3G, 4G, 5G, VoLTE, Wi-Fi
- Snapdragon 4 Gen2, Octa Core, 2.2 GHz Processor
- 6 GB RAM, 128 GB inbuilt
- 5160 mAh Battery with 18W Fast Charging
- 6.88 inches, 720 x 1640 px, 120 Hz Display with Water Drop Notch
- 50 MP Rear & 8 MP Front Camera
- Memory Card Supported, upto 1 TB
- Android v14