போலீசார் selfie எடுக்க கூடாது ! உத்தரவு பிறப்பித்த காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் – முழு தகவல் இதோ !

போலீசார் selfie எடுக்க கூடாது. தமிழ்நாட்டில் தலைவர்களின் பொதுக்கூட்டங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவர்களை காண மற்றும் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ரசிகர்களின் கூட்டம் அலைமோதுவது இயல்பான ஒன்று அந்த வகையில் ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் பாதுகாப்பு வழங்குவது வழக்கம். இந்நிலையில் காவல் துறையினருக்கு சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவிப்பு வெளியிட்டுளளார்.

பணியின் போது போலீசார் சினிமா பிரபலங்களுடன் selfi எடுக்கக்கூடாது என்று சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதற்க்கு முன் வேலை நேரங்களில் போலீசார் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்திருந்தார்.

டி20 உலகக் கோப்பை 2024 ! 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி வீரர்களின் பட்டியல் வெளியீடு !

மேலும் அத்துடன் முக்கிய பிரமுகர்களுக்கு எப்படி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Comment