தமிழகத்தில் நாளை (08.01.2025) மின்தடை பகுதிகள்! மாவட்ட வாரியாக பவர் கட் விவரம்!

மின்சாரத்துறை சார்பில் தமிழகத்தில் நாளை (08.01.2025) மின்தடை பகுதிகள் பற்றிய விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் மாவட்டந்தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின் வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐயம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கம்பட்டி, சுங்கரமடகு, குடிமங்கலம், கொத்தமங்கலம், பொன்னாரி, வெள்ளியம்பாளையம்,

ஒடியகுளம், ஆர்சி புரம், அம்மன் நகர், குலவன்புதூர், பரியபொது, எம்ஜி புதூர், சிஎன் பாளையம், செம்மாடு, எம்ஜிஆர் புதூர், ஆனைமலை, வி புதூர், ஓபிஎஸ் நகர்,

அழகியநல்லூர், கேப்பிலிங்கம்பட்டி, மல்லாங்கிணறு, வலையங்குளம், நாகம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

விருதுநகர் உள்வீதி , பாண்டியன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

டெலஸ் அவென்யூ Ph-I & II , அப்துல்கலாம் நகர் , சத்திய சாய் நகர் பொன்னியம்மன் கோயில் தெரு , ராஜேஸ்வரி நகர் , அலவட்டம்மன் கோயில் தெரு , அருள்நெறி நகர் Ext , கோகுல் நகர் , ராதேசம் அவென்யூ ,

வீராபுரம் சுற்றுவட்டார பகுதிகள்

பெரியேரி, நத்தக்கரி, சித்தேரி, கோவிந்தம்பாளையம், புளியங்குருச்சி

புளியங்குருச்சி, மணிவிழுந்தான், ஊனத்தூர், இலுப்பநத்தம், சாத்தபாடி, வேப்பம்பூண்டி,

ஈச்சன்கோட்டை, துறையூர் சுற்றுவட்டார பகுதிகள்

ஒக்கநாடு கீழையூர், வன்னிப்பட்டு, கவரப்பட்டு.

மின் நகர், வல்லம் சுற்றுவட்டார பகுதிகள்

சிப்காட் கட்டம் -2, பத்தலப்பள்ளி, குமுதேப்பள்ளி, வெல்ஃபிட் சாலை

அரனாரை, கிராமம், எலம்பலூர், மின் நகர், பலகரை

பூச்சக்காடு, வெங்கடாபுரம், பூசாரி தோட்டம், கருவம்பாளையம், கிரி நகர், எருக்காடு, கேவிஆர் நகர் மெயின் ரோடு, மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டன், கேஎன்எஸ் கார்டன், ஆலங்காடு, திருநகர், பரப்பாளையம், செங்குந்தபுரம்,

கோரம்பள்ளம், வாகைக்குளம், புதுக்கோட்டை, முடிவைத்தனேந்தல்,

பெரியார், துர்க்கையம்மன்கோவில், கூடலூர், நாகராட்சி, உத்தமபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

Leave a Comment