விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கும் பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா திட்டம் – முதல் கையெழுத்திட்ட பிரதமர் மோடி !

டெல்லியில் மூன்றாவது முறை நேற்று பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கும் பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா திட்டம் தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.

அந்த வகையில் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நிலையில், பிரதமர் கிசான் நிதியிலிருந்து 17வது தவணையை வெளியிடுவதற்கான கோப்பில் தனது முதல் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம் 9.3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சுமார் 20,000 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு டேப்லட் வழங்கும் திட்டம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

மேலும் இந்த கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment