பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2025! 30 MSME Relationship Managers post || தகுதி: Bachelor’s Degree
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி சார்பில் MSME RELATIONSHIP MANAGERS பதவிகளுக்கு விண்ணப்பங்களை அழைக்கிறது. மேலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பதற்கு முன், வங்கியின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்வதை உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Punjab and Sind Bank Recruitment 2025
வங்கியின் பெயர்:
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
MSME Relationship Managers – 30
சம்பளம்:
இழப்பீடு மற்றும் தொடர்புடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வேட்பாளரின் பொருத்தத்தைப் பொறுத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்/ இறுதி செய்யப்படும். இழப்பீடு ஜிஎஸ்டிக்கு உட்பட்டது மற்றும் பொருந்தினால், விதிமுறைகளின்படி வங்கியால் ஏற்கப்படும்.
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் (ஏதேனும் ஒரு துறை)
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 25 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 33 ஆண்டுகள்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
விண்ணப்பிக்கும் முறை:
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட MSME Relationship Managers பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் (https://punjabandsindbank.co.in/) மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த வழிகளும் / விண்ணப்ப முறையும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பள ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் வேலைவாய்ப்பு 2025! CEPC Recruitment 2025 | சம்பளம்: Rs.52,595
முக்கிய தேதிகள்:
அறிவிப்பு வெளியிடும் தேதி: 29.05.2025
ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி: 29.05.2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.06.2025
விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி: 18.06.2025
தேர்வு செய்யும் முறை:
Online Written Test
Screening
Personal Interview
விண்ணப்பக்கட்டணம்:
General/OBC/EWS விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 850/- + GST
SC/ST/PwBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 100/- + GST
Punjab and Sind Bank Recruitment 2025
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
- NABARD Bank Analyst Recruitment 2025 ! நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்!!
- CDAC மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் ஆட்சேர்ப்பு 2025! 311 காலியிடங்கள் || சம்பளம்: 22.9 LPA
- நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் படப்பிடிப்பு நிறைவு! வெளியான முக்கிய அறிவிப்பு!
- காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகம் வேலை 2025! 141 Constable, Driver post || தகுதி: 8th, 10th, 12th, Degree, Masters Degree
- SIDBI வங்கியில் ACO வேலைவாய்ப்பு 2025! தகுதி: எனி டிகிரி || எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரங்களுடன்!