பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு 2025! Case Worker காலியிடங்கள் | உடனே விண்ணப்பிக்கவும்!

Tamilnadu Government Jobs 2025: மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுஅமைச்சகத்தின் மூலம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இராமநாதபுரம் மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் (ONE STOP CENTRE) என்ற அமைப்பு மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் செயல்பட்டு வருகின்றது. இம்மையத்திற்கு தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையிலான கீழ்காணும் பணிக்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Case Worker வேலைவாய்ப்பு 2025

தேவையானதகுதி: சட்டம்/சமூகப்பணி/ சமூகவியலில் / சமூக அறிவியல்/உளவியல் இளங்கலை பெற்றிருக்க
வேண்டும்.

3 ஆண்டுகள்| அனுபவம் – பெண்களுடன் தொடர்புடைய துறைகளில்,அரசு அல்லது அரசு அல்லதா (NGO) திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Also Read 8th Pass Jobs: 8வது தகுதி தமிழ்நாடு பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! அலுவலக உதவியாளர் பணி | விண்ணப்ப படிவம் https://viluppuram.nic.in

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

24 மணிநேரம் சுழற்சிமுறையில் பணியாற்றத் தயாராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பம் வழங்கவேண்டியமுகவரிமாவட்ட சமூகநலஅலுவலகம்,மாவட்ட ஆட்சியரகவளாகம்,
இராமநாதபுரம். விண்ணப்பங்களுக்கானகடைசிநாள்:0 .11.2025. (மாலை 5.45 மணி வரை)

Ramanathapuram OSC Recruitment 2025

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
அதிகாரபூர்வ இணையதளம்Click here
Velaivaippu Seithigal 2025skspread Job Update

Leave a Comment