‘தலைவர் 170’ முதல் நாள் படப்பிடிப்பு ! தெறிக்க விடுவோம் ! இன்ஸ்டாவில் போஸ்ட் போட்ட பாகுபலி வில்லன் நடிகர்

‘தலைவர் 170’ முதல் நாள் படப்பிடிப்பு ! தெறிக்க விடுவோம் ! இன்ஸ்டாவில் போஸ்ட் போட்ட பாகுபலி வில்லன் நடிகர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் வேட்டையன் திரைப்படம். தற்போது இந்த வேட்டையன் திரைப்படம் குறித்து பிரபல நடிகர் தனது வலைதள பக்கத்தில் தனது கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாக பரவிக்கொண்டுள்ளது.

பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து புகழ் பெற்ற தெலுங்கு நடிகர் ராணா டகுபதி தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் ராணா டகுபதி ஹைதராபாத்தில் நடைபெறும் ஷூட்டிங்கில் பங்கேற்றது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட இன்ஸ்டா போஸ்ட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இவ்வளவு ஆடம்பர கொண்டாட்டம் தேவையா ? பிரபலங்கள் யாருக்கும் வெட்கமே இல்லையா – அம்பானி வீட்டு திருமணத்தை விமர்சித்த பிரசாந்த் பூஷன் !

அதில் அவர் தனது ஸ்டைலான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள அவர் “முதல் நாள் படப்பிடிப்பு ! தெறிக்க விடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment