சிந்து பைரவி சீரியலில் இருந்து விலகிய ரவீனா தாஹா.., அவருக்கு பதில் இந்த நடிகையா?

விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் சிந்து பைரவி சீரியலில் இருந்து விலகிய ரவீனா தாஹா குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவி என்றால் நம் நினைவுக்கு வருவது ரியாலிட்டி ஷோக்கள் தான். ஆனால் தற்போது அந்த வாக்கியத்தை உடைக்கும் விதமாக சீரியலுக்கும் பெயர் போனது என்று விஜய் டிவி நிரூபித்து காட்டி வருகிறது. அந்த வகையில் இந்த டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

இப்படி இருக்கையில் சில சீரியல்கள் முடிவுக்கு வரும் நிலையில், தற்போது விடுபட்ட இடத்தை நிரப்பும் விதமாக புதிய சீரியல்களை  ஒளிபரப்ப இருக்கிறது. அதன்படி, சிந்து பைரவி, அய்யனார் துணை என புத்தம் புதிய சீரியல்கள் களமிறங்க உள்ளது. இதில், சிந்து பைரவி சீரியலில் லீடு ரோலில் பிக்பாஸ் பிரபலம் ரவீனா நடித்து வந்தார். அதற்கான ப்ரோமோ வீடியோ கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகி வந்தது.

இந்நிலையில் இந்த தொடர் குறித்து ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சிந்து பைரவி தொடரில் லீடு ரோலில் நடித்து வந்த மௌனராகம் சீரியல் நடிகை ரவீனா தாஹா, அந்த தொடரில் இருந்து திடீரென விலகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு பதில், நடிகை ஆர்த்தி சுபாஷ் நடிக்க கமிட்டாகி உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் தற்போது, வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற சீரியலில் வில்லனாக நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி.., என்னதான் ஆச்சு அவருக்கு?

STR சிம்பு டிராப் செய்த திரைப்படங்கள்.., கை நழுவி போன செல்வராகவன் படம்!!

தளபதியுடன் நடித்த பிக்பாஸ் 8 போட்டியாளர்?.., யார் தெரியுமா?.., தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!!

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன்.., ஒரு லட்சம் பிணைத்தொகை!!

பிக்பாஸ் சாக்ஷி அகர்வாலுக்கு திருமணம்?.., மாப்பிளை யார் தெரியுமா?

பிக்பாஸ் 8 முதல் Finalist இவர் தான்?..,  Ticket to finale டாஸ்க்கை வென்ற ஹவுஸ்மேட்!!

Leave a Comment