இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் தற்போது அகில இந்திய அளவில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர், செஃப் போன்ற பதவிகளை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
SAI இந்திய விளையாட்டு ஆணையம் ஆட்சேர்ப்பு 2025
நிறுவனத்தின் பெயர்:
இந்திய விளையாட்டு ஆணையம்
Sports Authority of India காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Junior Engineer – 3
Chef – 7
Sports Authority of India சம்பள விவரம்:
Rs. 35400 – Rs.112400/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
Sports Authority of India கல்வி தகுதி:
இந்திய விளையாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ, பிஏ, பி.எஸ்சி, ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில்நுட்பத்தில் இளங்கலை, பிஇ/ பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
Sports Authority of India வயது வரம்பு:
அதிகபட்சமாக 56 வயதிற்குள் இருக்க வேண்டும்
Sports Authority of India 2025 விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்திய விளையாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான sportsauthorityofindia.nic.in வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்,
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2025! மாநில ஒருங்கிணைப்பாளர் காலியிடங்கள் ||
ஜூனியர் இன்ஜினியர் பதவிகளுக்கான ஆஃப்லைன் முகவரி:
The Dy. Director (Recruitment),
Room No. 209, Sports Authority of India,
Head Office, Gate No.l0 (East Gate),
Jawaharlal Nehru Stadium,
Lodhi Road, New Delhi-110003
Sports Authority of India 2025 முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 03-06-2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 18-06-2025
Sports Authority of India 2025 தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
தகுதி: 10th 12th அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! நேரு அறிவியல் மையம் சூப்பர் அறிவிப்பு!!
RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம் Rs.120000 – Rs.280000 வரை!
NCISM ஆணையத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! காலியிடங்கள்: 07 || சம்பளம்: 60,000
AAI இந்திய விமான நிலைய ஆணையம் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.60,000/-