SSC CGL 14582 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2025: தற்போது பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) சார்பில் அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.gov.in இல் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் காலிப்பணியிடங்கள் தொடர்பான அடிப்படை தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
SSC CGL 14582 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2025
அமைப்பின் பெயர்:
பணியாளர் தேர்வு ஆணையம் (SSC)
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Combined Graduate Level Examination – 14582
சம்பளம்:
Rs. 25,500 – Rs.1,42,400/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
SSC அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 32 ஆண்டுகள்
வயது தளர்வு:
OBC Candidates: 03 ஆண்டுகள்
SC/ST Candidates: 05 ஆண்டுகள்
PwBD Candidates: 10 ஆண்டுகள்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் SSC அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலமாக ssc.gov.in இல் ஆன்லைன் வழியாக தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்,
ரயில்வே அமைச்சகத்தில் Structural Engineer வேலைவாய்ப்பு 2025! ஆண்டுக்கு 6,08,658 சம்பளம்!!
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி: 09-06-2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 04-07-2025
விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த கடைசி தேதி: 05-07-2025
நிலை-I (கணினி அடிப்படையிலான தேர்வு) இன் தற்காலிக அட்டவணை: 13 ஆகஸ்ட் – 30 ஆகஸ்ட், 2025
நிலை-II (கணினி அடிப்படையிலான தேர்வு) இன் தற்காலிக அட்டவணை: டிசம்பர் 2025
தேர்வு செய்யும் முறை:
Tier-I: Computer-Based Examination (Objective)
Tier-II: Computer-Based Examination (Objective)
Tier-III: Descriptive Paper (Pen & Paper Mode)
Tier-IV: Computer Proficiency Test / Document Verification / Data Entry Skill Test
விண்ணப்பக்கட்டணம்:
SC/ST/PwBD/ESM & Women விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.100/-
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
- HOCL ஆட்சேர்ப்பு 2025 அறிவிப்பு வெளியிடப்பட்டது, தாவர பொறியாளர், ஜூனியர் டெக்னீசியன் மற்றும் பிற பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும்
- SIDBI வங்கி வேலைவாய்ப்பு 2025 – ஜூனியர் எகனாமிஸ்ட் மற்றும் சீனியர் எகனாமிஸ்ட் வேலைவாய்ப்பு.
- HSCC ஆட்சேர்ப்பு 2025 உதவி மேலாளர், நிர்வாகி மற்றும் நிர்வாக உதவி பொறியாளர் பதவி அறிவிப்பு
- RRB பிரிவு கட்டுப்பாட்டாளர் ஆட்சேர்ப்பு 2025 -ஆன்லைன் படிவம் [CEN 04/2025] 368 காலியிடங்கள்
- தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! 8 -ஆம் வகுப்பு தேர்ச்சி || ஊதியம்: 50,000!