அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது ஜன.12 ல் தீர்ப்பு…சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு …

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் பணமோசடி வழக்கு ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வருகிற ஜனவரி 12 அன்று வழங்கப்படும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தகவல் வெளியிட்டுள்ளது. JOIN WHATSAPP GET NEWS UPDATE தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.பின்னர் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் … Read more