சிவராத்திரி மற்றும் ஸ்ரீ ராமநவமி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு பொது விடுமுறை கிடையாது !
சிவராத்திரி மற்றும் ஸ்ரீ ராமநவமி போன்ற பண்டிகைகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிவராத்திரி மற்றும் ஸ்ரீ ராமநவமி ஒவ்வொரு மாதமும் பல்வேறு வித பண்டிகைகளை இந்துக்கள் கொண்டாடிவருகின்றனர். பொங்கல், தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை போன்ற ஏராளமான பண்டிகைகள் வந்த வண்ணம் உள்ளன. இதில் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி பண்டிகை இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையும் வெவ்வேறு பெயர்களில் சில மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. … Read more