2 கிலோ தங்க நகைகளை அணிந்து வந்த தொழிலதிபர் ! தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்த ரூ.68,000 பணத்தை பெற வந்ததாக தகவல் ! பரபரப்பான கலெக்டர் அலுவலகம் !
2 கிலோ தங்க நகைகளை அணிந்து வந்த தொழிலதிபர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் புதுச்சேரி நோக்கி காரில் வந்த கர்நாடகா மாநிலம் சிவமோக பகுதியை சேர்ந்த ரெஜிமோன் என்ற தொழிலதிபரிடம் 68 ஆயிரம் ரூபாயை உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் தன்னிடம் இருந்து பறிமுதல் செய்த 68 ஆயிரம் ரூபாய் பணத்தை திரும்பப்பெற தனது நண்பர்களுடன் விழுப்புரம் மாவட்ட … Read more