அகவிலைப்படி 4% உயர்வு – திருக்கோவில் பணியாளர்களுக்கு தமிழக அரசு கொடுத்த டபுள் ட்ரீட் ! 

அகவிலைப்படி 4% உயர்வு

  அகவிலைப்படி 4% உயர்வு. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் திருக்கோவில் பணியாளர்களுக்கு ஜூலை முதல் அகவிலைப்படி 4% உயர்த்தி 46% வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. அகவிலைப்படி உயர்த்தும் தமிழக அரசு :   தமிழக அரசின் கீழ் பல்வேறு அலுவலங்களில் பணி செய்யும் பணியாளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப தமிழக அரசும் அகவிலைப்படியை உயர்த்தி வருகின்றது. தற்போது தான் ஆசிரியர்களுக்கு அலுவலகத்தில் பணி செய்பவர்களுக்கு அகவிலைப்படியை 46% ஆக அரசு உயர்த்தியது. அதன் தொடர்ச்சியாக இந்து … Read more