AAI ATC வேலைவாய்ப்பு 2025! 309 Junior Executive பதவிகள் அறிவிப்பு!
AAI ATC வேலைவாய்ப்பு 2025: இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு) ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் AAI ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு) ஆட்சேர்ப்பு 2025க்கு விண்ணப்பிக்கலாம். JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர்: இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) வகை: மத்திய அரசு வேலைவாய்ப்பு பதவியின் பெயர்: Junior Executive … Read more