ஆவின் பச்சை நிற பாலின் உற்பத்தி நிறுத்தம் – ஆவின் நிறுவனம் விளக்கம் !

ஆவின் பச்சை நிற பாலின் உற்பத்தி நிறுத்தம் - ஆவின் நிறுவனம் விளக்கம் !

தற்போது ஆவின் பச்சை நிற பாலின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டதை எழுந்து குற்றசாட்டை தொடர்ந்து இது தொடர்பாக ஆவின் நிறுவனம் விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆவின் பச்சை நிற பால் : ஆவின் நிறுவனம் நிலைப்படுத்தப்பட்ட பாலின் (பச்சை நிற பால் ) விற்பனை குறைப்பு மற்றும் உற்பத்தி நிறுத்தம் என்று எந்தவொரு முடிவையும் எடுக்க வில்லை என்று ஆவின் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அந்த வகையில் மக்கள் நலன் கருதி … Read more