ஆவின் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025 !தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025, கால்நடை மருத்துவ ஆலோசகர் பதவிகளுக்கு விண்ணப்பதாரர்களை அழைக்கிறது. இந்தப் பணிக்கு மொத்தம் 6 காலியிடங்கள் உள்ளன. மேலும் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக வாக்-இன்-நேர்காணல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதனை தொடர்ந்து வயது வரம்பு, தேர்வு நடைமுறை, தகுதி, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை, முடிவுகள், அனுமதி அட்டை மற்றும் கூடுதல் விவரங்கள் போன்ற ஆட்சேர்ப்பு 2025 பற்றிய முழு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன JOIN … Read more