சூர்யாவுடன் இணையும் 23 வயது விஜய் பட ஹீரோயின்.., அட இவங்களா.., சூப்பர் ஹிட் ஜோடி தான் போங்க!!
தென்னிந்திய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யாவுடன் இணையும் 23 வயது விஜய் பட ஹீரோயின் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா – மமிதா பைஜூ: தெலுங்கில் ப்ரேமலு படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் தான் நடிகை மமிதா பைஜூ. தெலுங்கு சினிமாவை தொடர்ந்து கோலிவுட் பக்கம் திரும்பினார். அதன்படி, ரெபெல் படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்த இவருக்கு தமிழில் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது, தளபதி விஜய் … Read more