NPCIL இந்திய அணுசக்தி கழகம் வேலைவாய்ப்பு 2025! 391 காலிப்பணியிடங்கள்! சம்பளம்: Rs.54,162/-
இந்திய அணுசக்தி கழகம் (NPCIL), அறிவியல் உதவியாளர், பயிற்சியாளர், துணை மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பதவிகளுக்கான 391 காலியிடங்களை நிரப்புவதற்கான npcil assistant recruitment 2025 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் கர்நாடகாவில் உள்ள கைகா தளத்தில் நியமிக்கப்படுவார்கள், அந்த வகையில் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET JOB … Read more