குழந்தையை தத்தெடுத்தது வளர்த்து வருபவரா – இந்த பதிவை மிஸ் செய்யாம படிங்க !
குழந்தையை தத்தெடுத்தது வளர்த்து வருபவரா. ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் போது தாய்மை அடையும் பெண்கள் ஏராளமான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அவர்கள் தத்தெடுத்து வளர்க்கும் குழந்தையிடமும், பெற்றெடுத்த குழந்தையிடமும் எப்படி பாகுபாடு இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம். குழந்தையை தத்தெடுத்தது வளர்த்து வருபவரா பல வருடங்களாக குழந்தை பேறு இல்லாத தம்பதியினர் இறுதியில் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் முடிவை எடுப்பார்கள். அவ்வாறு அவர்கள் எடுக்கும் முடிவிற்கு இந்த சமுதாயம், சொந்த … Read more