BHEL திருச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 354 Apprentice காலியிடங்கள் || தகுதி: 10th, ITI, 12th, Diploma, Graduation
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL), திருச்சிராப்பள்ளி சார்பில் பயிற்சிப் பதவி ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31-05-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர்: பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL), காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை: Apprentice – 354 சம்பளம்: Rs. 10,700 – Rs.12,000/- வரை மாத சம்பளமாக … Read more