ப்ரோமேன்ஸ் படத்தின் முழு திரை விமர்சனம்.., ஜாலியான ஃபன் ரைடு தான் போங்க!!
மலையாளத்தில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமேன்ஸ் திரைப்படம் எப்படி உள்ளது என்பது குறித்து படத்தின் முழு திரை விமர்சனம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். ப்ரோமேன்ஸ்: மேத்யூ தாமஸ், மஹிமா நம்பியார் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் தான் ப்ரோமேன்ஸ். இயக்குநர் அருண் டி.ஜோஷ் இயக்கியுள்ள இப்படம் மலையாளத்தில் வெளியாகி உள்ளது. இப்படத்தின் திரை விமர்சனத்தை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம் வாங்க. ப்ரோமேன்ஸ் படத்தின் முழு திரை விமர்சனம்.., ஜாலியான ஃபன் ரைடு தான் போங்க!! … Read more