இயக்குனர் பா.ரஞ்சித்தின் சகோதரர் மீது வழக்குப்பதிவு ! தனியார் இடத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக காவல் நிலையத்தில் புகார் !

இயக்குனர் பா.ரஞ்சித்தின் சகோதரர் மீது வழக்குப்பதிவு ! தனியார் இடத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக காவல் நிலையத்தில் புகார் !

இயக்குனர் பா.ரஞ்சித்தின் சகோதரர் மீது வழக்குப்பதிவு. சென்னை மணலியில் நிலத்தகராறில் பா.ரஞ்சித்தின் சகோதரர் பிரபு மற்றும் அவரது கூட்டாளிகள் மீது தனியார் நிலத்தில் அத்துமீறி நுழைந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS இயக்குனர் பா.ரஞ்சித்தின் சகோதரர் மீது வழக்குப்பதிவு : சென்னையில் ரிஷி மற்றும் ஷகிலா ஆகிய இருவருக்கு இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஷகிலா தரப்பிற்கு ஆதரவாக பிரபு அவரது கூட்டாளிகளுடன் வந்து தகராறு செய்தாக மணலி … Read more