சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2025! Officer Post! சம்பளம்: Rs.40,000/-
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (CCI), நிலையான கால ஒப்பந்த அடிப்படையில் அதிகாரி பதவிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து CCI Officer Recruitment 2025 கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர்: சிமெண்ட் … Read more