வடக்கன் திரைப்படத்தின் டைட்டில் ரயில் என மாற்றம் – சென்சார் போர்டு அனுமதி மறுத்த நிலையில் படக்குழு முடிவு !

வடக்கன் திரைப்படத்தின் டைட்டில் ரயில் என மாற்றம் - சென்சார் போர்டு அனுமதி மறுத்த நிலையில் படக்குழு முடிவு !

வடக்கன் திரைப்படத்தின் டைட்டில் ரயில் என மாற்றம். படத்தின் தலைப்பிற்கு சென்சார் போர்டு உறுப்பினர்கள் மறுப்பு தெரிவித்ததால் படத்திற்கு வேறொரு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS வடக்கன் திரைப்படத்தின் டைட்டில் மாற்றம் : எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கியுள்ள வடக்கன் திரைப்படம் வரும் மே மாதம் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் தலைப்பிற்க்கு மறுப்பு தெரிவித்த சென்சார் போர்டு உறுப்பினர்கள். படத்தின் தலைப்பினை மாற்றினால் … Read more