சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை 2025! Consultant & Accountant Post!
சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை 2025: இந்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் மினி ரத்னா நிறுவனமான சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (CEL), ஒப்பந்த அடிப்படையில் ஆலோசகர்கள் மற்றும் கணக்காளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பதவிகளுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர்: சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (CEL) வகை: மத்திய அரசு வேலைவாய்ப்பு பதவியின் பெயர்: Consultant (Corporate Communication) … Read more