தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 ! மாதம் ரூ.80000 சம்பளம் !
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் அம்பேத்கர் சிறப்பு மையத்தில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2023-24 கல்வியாண்டிற்கான வள நபர் (சமூக அறிவியல்) பதவிக்கு நேர்முகத்தேர்வு மூலம் ஆட்சேர்ப்பு நடக்கவுள்ளது. அதற்கான கல்வி,சம்பளம் விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றை காணலாம். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 ! மாதம் ரூ.80000 சம்பளம் ! காலிப்பணியிடங்களின் விபரம் ஆசிரியர் (சமூக அறிவியல்) – 01 JOIN WHATSAPP CHANNEL GET RECRUITMENT … Read more