தரமணி திரைப்பட தயாரிப்பாளருக்கு 6 மாத சிறை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு !
செக் மோசடி வழக்கில் தரமணி திரைப்பட தயாரிப்பாளருக்கு 6 மாத சிறை விதித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தரமணி திரைப்பட தயாரிப்பாளருக்கு 6 மாத சிறை JOIN WHATSAPP TO GET DAILY NEWS தரமணி திரைப்படம் : இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகிய தரமணி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா, அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2013ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. … Read more