சென்னை துறைமுக ஆணையத்தில் பைலட் வேலை அறிவிப்பு 2025! சம்பளம்: Rs.1,50,000 – Rs.3,00,000/-
சென்னை துறைமுக ஆணையத்தில் பைலட் வேலை அறிவிப்பு 2025 தொடர்ந்து ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வகையில் சென்னை துறைமுகத்தின் நூற்றாண்டு கட்டிடத்தில் உள்ள மாநாட்டு அறையில் ஒரு நேரடி நேர்காணல் நடைபெறும் என்றும், வெளியூர் விண்ணப்பதாரர்கள் ஆடியோ – விஷுவல் முறையில் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை துறைமுக ஆணையத்தில் பைலட் வேலை அறிவிப்பு 2025! நிறுவனத்தின் பெயர்: சென்னை துறைமுக அறக்கட்டளை காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை: Pilot … Read more