Coffee Board வாரியத்தில் வேலைவாய்ப்பு 2025! 55 நிபுணர், விரிவாக்க ஆய்வாளர் பணியிடங்கள்! சம்பளம்: Rs.208700/-
coffee board recruitment 2025 apply online: இந்திய காபி வாரியம் சார்பில் வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி காலியாக உள்ள 55 Subject Matter Specialist, Extension Inspector போன்ற காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து வேலைவாய்ப்பு பற்றிய மற்ற பிற தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. coffee board recruitment 2025 apply online நிறுவனத்தின் பெயர்: இந்திய காபி வாரியம் காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை: … Read more