380 கோடி ஜீவனாம்சம் கொடுத்த முன்னணி நடிகர்.., இந்த காஸ்ட்லி விவகாரத்த பார்த்ததே இல்லை.., யார் தெரியுமா?

380 கோடி ஜீவனாம்சம் கொடுத்த முன்னணி நடிகர்.., இந்த காஸ்ட்லி விவகாரத்த பார்த்ததே இல்லை.., யார் தெரியுமா?

இந்திய சினிமா துறையில் 380 கோடி ஜீவனாம்சம் கொடுத்த முன்னணி நடிகர் குறித்து சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. ஹ்ரித்திக் ரோஷன்: தற்போது சினிமா துறையில் தொடர்ந்து விவாகரத்து செய்திகள் வந்து கொண்டே இருப்பதை நாம் பார்க்கிறோம். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் விவாகரத்து செய்த மனைவிகளுக்கு கணவன்மார்கள் ஜீவனாம்சம் கொடுக்கும் செய்திகளும் பரவி வருகிறது. சமீபத்தில் கூட நடிகை சமந்தாவுக்கு அவருடைய முன்னாள் கணவர், நாக சைதன்யா சுமார் 200  கோடி ஜீவனாம்சத்தை … Read more