கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தும் ! உற்பத்தி செய்த நிறுவனத்தின் ஒப்புதல் – தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அதிர்ச்சி !
கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இந்தியா மற்றும் உலக அளவில் கொரோனா நோய்த்தொற்று பரவியபோது, அதனை தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதன் அடிப்படையில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளை போட்டு கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS அத்துடன் கோவேக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் … Read more