CSIR – NGRI தேசிய ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! இளநிலை செயலக உதவியாளர் பதவி! சம்பளம்: Rs.38,483/-
CSIR – NGRI தேசிய ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025: ஹைதராபாத்தில் உள்ள CSIR-தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-NGRI) 11 ஜூனியர் செக்ரட்டரியேட் அசிஸ்டென்ட் (JSA) பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வரவேற்கிறது. மேலும் பொது, நிதி & கணக்குகள் (F&A), மற்றும் ஸ்டோர்ஸ் & பர்ச்சேஸ் (S&P) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன. இதனையடுத்து தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் பிற விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. JOIN WHATSAPP TO … Read more