CSK மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஐபில் தொடர் ! சேப்பாக்கம் மைதான வளாகத்தில் உள்ள ட்ரான்ஸ்பார்மர் வெடித்தது ! ஏற்பட்ட தீ விபத்து !

CSK மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஐபில் தொடர் ! சேப்பாக்கம் மைதான வளாகத்தில் உள்ள ட்ரான்ஸ்பார்மர் வெடித்தது ! ஏற்பட்ட தீ விபத்து !

CSK மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஐபில் தொடர். தற்போது ஐபில் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் இன்று மோத உள்ளது. மேலும் இது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதான வளாகத்தில் உள்ள ட்ரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. … Read more