கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல் விவாகரத்து?.., நீங்களுமா?.., வெளியான ஷாக்கிங் தகவல்!
ஹர்திக் பாண்டியாவை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல் விவாகரத்து செய்துள்ளதாக இணையத்தில் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலமாக சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் விவாகரத்து செய்யும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, சினிமாவில் தனுஷ், ஜிவி பிரகாஷ், ஏ.ஆர்.ரஹ்மான், ஜெயம் ரவி, அதே போல் கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிச் ஆகியோர் சமீபத்தில் விவாகரத்தை அறிவித்தனர். கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல் விவாகரத்து?.., நீங்களுமா?.., வெளியான ஷாக்கிங் தகவல்! அந்த … Read more